Thursday, 27 September 2018

Ways to talk at a Hotel


1. I'd like to book two rooms for next Monday, please. (அடுத்த திங்கட்கிழமைக்கு இரண்டு அறைகள் முன்பதிவு செய்ய வேண்டும்)

2. Is there a room available for tonight?  (இன்று இரவிற்கு இங்கு அறைகள் உள்ளதா?)

3. Do you have any rooms available for next Saturday? (அடுத்த சனிக்கிழமையில் அறைகள் உள்ளதா?)

4. What are the charges for the deluxe room with a single bed?  (டீலக்ஸ் அறை ஒற்றை படுக்கைக்கு எவ்வளவு கட்டணம்?)

5. Is breakfast included in the tariff? (வாடகையில் காலை உணவும் சேர்ந்ததா?)

6. Are these rates inclusive of taxes? (இதில் வரியும் உள்ளடங்குமா?)

7. Do you have any packages with meals included as well? (சாப்பாடும் சேர்ந்த மாதிரி கட்டணம் உண்டா?)

8. Could you tell me a bit about the different categories of rooms that you have? (என்ன மாதிரியான அறைகள் எல்லாம் உள்ளன?)

9. Are the rooms air-conditioned? (அறைகள் குளிரூட்டப்பட்டதா?)

10. I'd like to book a room with an attached shower and a double bed.  (இரண்டு படுக்கை மற்றும் குளியலறை இணைந்த அறை வேண்டும்)

11. Is there a restaurant in this hotel?  (இந்த விடுதியில் உணவகம் உள்ளதா?)

12. Would you have pick up and drop facilities? How can I arrange for a pick up from the railway station? (அழைத்து வரும் மற்றும் இறக்கி விடும் வாகன வசதி உண்டா? இரயில் நிலையத்திலிருந்து எப்படி வருவது)

13. Do you have any special menu for children? (குழந்தைகளுக்காக சிறப்பு உணவுகள் உண்டா?)

No comments:

Post a Comment