1. Stop (நிற்க)
2. No Entry (செல்ல அனுமதியில்லை)
3. Give Away (வழி விடவும்)
4. One-way traffic (ஒருவழிப் பாதை)
5. No straight ahead(நேரான பாதை அடுத்து இல்லை)
6. No vehicles in both directions (இருவழியாகவும் எந்த வாகனமும் இல்லை)
7. All motor vehicles prohibited (அனைத்து வகை வாகனங்களுக்கும் தடை)
8. No Motorcycles (இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை)
9. No Bicycles (மிதிவண்டிக்கு அனுமதியில்லை)
10. No Pedestrians (பாதசாரிகளுக்கு அனுமதியில்லை)
11. No Heavy vehicles (கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை)
12. No left turn (இடது பக்கம் திரும்பக்கூடாது)
13. No right turn (வலது பக்கம் திரும்பக்கூடாது)
14. No U-turn (யு வளைவு கூடாது)
15. No overtaking (முந்திச் செல்லக்கூடாது)
16. Speed limit (வேக எல்லை)
17. Weight limit (எடை எல்லை)
18. Length Limit (நீள எல்லை)
19. Height Limit (உயர எல்லை)
20. No parking (வாகனம் நிறுத்தக்கூடாது)
21. Horn Prohibited (ஒலி எழுப்பக்கூடாது)
22. No bullock carts (மாட்டு வண்டிக்கு அனுமதியில்லை)
23. Left curve (இடதுபக்க வளைவு)
24. RIght curve(வலது பக்க வளைவு)
25. Roundabout ahead (ரவுண்டானா)
26. Traffic signals ahead(போக்குவரத்து சமிக்ஞைகள் உள்ளன)
27. Level crossing with Barrier ahead(தடுப்பு உள்ள தொடர்வண்டிப் பாதை)
28. Level crossing without Barrier ahead(தடுப்பற்ற தொடர்வண்டிப் பாதை)
29. Uneven road (சமமற்ற சாலை)
30. Narrow Bridge (குறுகலான பாலம்)