For: is used to represent time interval(கால இடைவெளியைக் குறிப்பிட for பயன்படுத்தப்படுகிறது)
I studied for nine hours. ( நான் ஒன்பது மணிநேரம் படித்தேன்)
We have been on holiday for two days.(நாங்கள் இரண்டு நாட்களுக்கு விடுமுறையில் இருந்தோம்)
I will in China for four weeks. (நான் நாக்கு வாரங்கள் சீனாவில் இருப்பேன்)
I am working for a few hours. (நான் சில மணி நேரங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்)
Since: is used to represent moment in the past (கடந்தகாலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிட since பயன்படுத்தப்படும்)
I have lived here since November. (நான் நவம்பரிலிருந்து இங்கே வசித்துக்கொண்டிருக்கிறேன்)
She has been working here since 2010. (2010 லிருந்து அவள் இங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்)
I hadn't seen her since she moved away. (அவள் சென்றதிலிருந்து நான் அவளைப் பார்க்கவில்லை)
Difference between Between v/s among:
Between: something is in the middle of a space separating two things (இரண்டு விசயங்களைப் பிரிக்கும் இடத்தின் நடுப்பகுதியைப் பற்றி குறிக்க between)
The pencil fell between the books (There was only two books and pencil was in the middle) (பென்சில் புத்தகங்களுக்கிடையே விழுந்தது) (இரண்டு புத்தகங்கள் இடையே)
It is also used for more than two things when they are identified individually (தனித்தனியானவற்றிற்கிடையேயான தொடர்பைக் குறிக்கவும் between பயன்படும்)
There is a new trade agreement between new Zealand, Australia, and Indonesia
Among: Something is in the middle of a group of things. It is surrounded.
The pencil fell among the books (There was more than two books and the pencil was surrounded by those books)
No comments:
Post a Comment